Sunday, 2 September 2012

மழையை கவனி


மழையும் விடவில்லை

அதை காணமல் விட என் மனமும் விடவில்லை
வெறித்துப் பார்த்த என்னை தன் துளியை 
தெறிக்கச் செய்து அடிக்கடி சிலிர்க்கச் செய்தது
இப்படியே இருந்து விடலாம் ஏன் இறந்தும் கூட விடலாம் 
நீ அழகாய் இப்படி பொழிந்துகொண்டே இருந்தால்.

என்னை சுகமாய் குளிர்விக்கும்
அந்த காற்றை நீ எங்கு உற்பத்தி செய்கிறாய்
நான் காணாத வான் வெளியிலா இல்லை 
உன்னை முகமுகமாய் கண்டு ரசிக்கும் 
இந்த புல்வெளியிலா
நீ சோ வெனப் பெய்தாலும் 
போ வென சொல்ல மனமில்லை
நனைந்து ரசிக்கவும் ஆசை தான் 
ஏனோ இன்று நினைத்து ரசிக்கிறேன்

Tuesday, 28 August 2012

முரண்


வீழ்ந்தும் 
        வாழ வைத்தது 
                     மழை 
ஆர்பரித்து 
        எழுந்தும்  அழித்தது 
                அலை 
வசைந்தும் 
          அறிவளித்தான்
                     ஆசான்
கசிந்தும் 
           வாழ்வளித்தாள்
                   அன்னை 
நீடித்து 
           ரணமாற்றியது
               காலம்  
இன்பத்திலும் 
            பணித்தது 
                 கண்ணீர் 

Friday, 17 August 2012

மௌன சுகம்

மௌனம் என்பது 
பாஷைகளின் மரணம் 
சுவாசங்களை வாசிக்கும்
சந்தர்பங்களின் தருணம்
இலையின் இசையை 
இதமாய் ரசித்து 
அலையின் ஓசையை 
செவிகள் கிரகித்து 
ஒற்றையாய் அமர்ந்து
சுகம் பகிரும் 
இரட்டை ஜீவன்கள் 

Thursday, 16 August 2012

விதவையின் மங்களம்

விதவையின் மங்களம் 
அழகான கைம்பெண்ணாய் 

அண்மையில் அவதாரம் எடுத்து
ஆசைகளை இறுக்கி நாட்களை நகர்த்திக்  கொண்டிருந்தாள் 
அவளையும்  அடைய ஆசையாய் துடித்தார்கள்  
சில ஆசாபாச ஆபாச மனிதர்கள் 
உருவம் கண்டு உருகி நின்றார்கள் 
சுற்றி வந்தார்கள் சொக்கி நின்றார்கள் 
ஒன்றுக்கு பல முறை தூண்டில் இட்டார்கள் 
காவியத்து நாயகியாய் கருவாக்கி
கற்பனை செய்தார்கள் 
அவள் முறைத்தும், முயன்றார்கள் 
ஊமிழ்ந்தும் உழன்ற்றார்கள்
கடுஞ்சொல்களை கடந்தும் 
காதல் புரிகிறேன் என்றார்கள் 
அவர்கள் யாரும் நெற்றியில் 
பொட்டிட துடிப்பவர்கள் அல்லர் 
பொறியில் சிக்கும் இரையை புசிக்கும்
காம போஜனப் பிரியர்கள்
அணைந்த விளக்கை ஏற்ற நினைக்கும் 
ஆபத்பாந்தவான்கள்  அல்லர் 
இருட்டு வாழ்க்கையை 
உருவாக்கித்தருவதில் வல்லவர்கள் 
முற்றும் முயன்றும் முடியாமல் 
நடையாய் நடந்து கெட்டவர்கள்
அவளை நடத்தை கெட்டவள் என்றனர் 
சேராமல் போனதால் சோரம் போனவள் 
என்று சொல்லித் திரிந்தனர்
தங்கள் தேவைக்கு அடிமையாகாததால் 
அவளை தேவடியாள் என்று தூசித்தார்கள்
அவளை புசிக்க இயலாதவர்கள் 
அவளை வேசி என்று வாசித்தார்கள் 
பெற்ற குடியை பாரமாக்காமல்
புகுந்த குடிக்கும் புகாமல் 
இளமையும் அழகும் குலையும் வரை 
ஏச்சுக்களை ஏற்காமல் 
பேச்சுக்களை பொருட்படுத்தாமல்
பண்பாட்டு வாழா பழகிக்கொள் 
உன்னை விட அழகாய் வேறொருத்தி வந்தால் 
நீ அவர்களின் வாய்களிலிருந்து விடுதலையாகி விடுவாய் 

  

Tuesday, 14 August 2012

வாழ முடியாமல் வாழ்கிறேன்


Å¡Æ ÓÊ¡Áø Å¡ú¸¢§Èý


Ó¸ãÊ «½¢óÐ Å¡Æ ÀƸ¢ì¦¸¡ñ§¼ý

என் அன்புக்காய் ஏங்கி வரும் போதிலெல்லாம் 

Àï͸¨Ç ¾¢É¢òÐ ±ý ¦ºÅ¢¸¨Ç ¦ºÅ¢¼¡ì¸¢ì ¦¸¡ñ§¼ñ

´Îì¸ôÀð¼Åý ÌÃø ´í¸¢¦ÂØõ §À¡¦¾øÄ¡õ

¸ñ½£÷ ¦ÀÕ즸Îò¾¡Öõ ±ý ¸ñ¨½ ¸ðÊ즸¡ñ§¼ý

¸¡ÂôÀð¼Åý ¸¾È¢ÂØõ ´ù¦Å¡Õ ¸½ô ¦À¡Ø¾¢Öõ

±ý ¸¡ø¸û ¦ÅÌ àÃõ Ţĸ¢ ¿¼ó¾Ð

±ý À¡¾í¸Ç¢ø ¯¾Å¢ì¸Ãí¸û ÌÅ¢óÐ ¸¢¼ìÌõ §À¡¦¾øÄõ

±ó¾ Ó¸Óõ ±É측ö ²¦ÈÎì¸ôÀ¼Å¢ø¨Ä

¦ºÅ¢ôÀȨ ¸¢Æ¢ìÌõ ±ý ¸¾Èø¸ÙìÌ

±î ¦ºÅ¢Ôõ º¡öì¸ôÀ¼Å¢ø¨Ä.

±ý §¸¡Äõ ¸ñÎ ²§É¡ ÀÄ÷ ÌռáÉ÷¸û

¯¨¾ À󾡧Éý ¯¾Å¢ì¸¡ö ¸¢¼ó¾ ¸¡ø¸Ùì¸Ê¢ø

±ý¨É ¦ºÅ¢¼¡ì¸¢ì ¦¸¡ñÎ

ÌÕ¼¡ì¸¢ì ¦¸¡ñÎ ¾É¢¨ÁôÀÎò¾¢

±É측¸ ¿¡Ûõ Å¡Æ ÓÊ¡Áø Å¡ú¸¢§Èý


Monday, 21 November 2011

நிர்வாணமாய் நிலா

நிர்வாணமாய் நிலா
காற்றே முகிலாடையைத் துகிலுரியாதே
என் நிலாக்காதலி
நிர்வாணமாய்ப் போகிறாள் 

ஆச்சு ஆச்சு


ஆச்சு ஆச்சு

ஒரு பொன்னு ஒரு பையன்
லவ்வு(love) ஆச்சு
பல வெய்டிங்க்(waiting)
தன்(than) சேட்டிங்(chatting) டியூட்டி(Duty) ஆச்சு
சைடு(side) வாட்சிங்(watching)
பல டச்சிங்(touching)
ல்வ்(love) டெவலப்(Develop) ஆச்சு
ஒரு மீடிங்க் (meeting)   
தன் டேட்டிங்க்(dating) பிக்ஸு (fix) ஆச்சு
2 பேஸு(face) 4 லிப்ஸ்(Lips) மிக்ஸிங்(mixing) ஆச்சு
செக்ஸ்(sex) ஆகி 7 டிரஸ்(dress)
மிஸ்ஸிங்(missing) ஆச்சு
அப்புறம் என்னாச்சு
ம்ம்………..லைட்(light) ஆப்(Off) ஆச்சு.